Monday, March 28, 2011

பொன்னியின் செல்வன்–நாவல்

வணக்கம் நண்பர்களே! "பொன்னியின் செல்வன்" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் வாசிக்கக்கூடிய வகையில் epub இல் உருவாக்கி வெளியிட்டது.

நான் தற்போது அமரர் கல்கி அவர்கள் எழுதிய ஒப்பற்ற சரித்திரப் புதினமான "பொன்னியின் செல்வன்" நாவலின் இரண்டாம் பாகம் – சுழற்காற்று (மூலம் Project Madurai http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0169_02_02.html)  epub முறையில் மாற்றி பதிவு செய்துள்ளேன் மகிழ்ச்சியுடன் வலையுலக நண்பர்கள் கீழ் உள்ள முகவரியில் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள்.

IMG_0042IMG_0043

முதற் பாகமேயாகும் (புது வெள்ளம்).

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Ponniyin%20Selvan%20-%20Volume%201%20-%20Kalki%20Krishnamurthy.epub

பொன்னியின் செல்வன் நாவல் இரண்டாம் பாகம் – சுழற்காற்று பகுதி – 1

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Poniyin%20Celvn%20Part%202A.epub

பொன்னியின் செல்வன் நாவல் இரண்டாம் பாகம் – சுழற்காற்று பகுதி – 2

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Poniyin%20Celvn%20Part%202A.epub#resId/D1E9EF060FCD5FA2!258

5 comments:

மாயா said...

அருமையான முயற்சி நண்பரே! வாழ்த்துக்கள்.....

உங்களிடம் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் வேறு அட்டைப்படங்கள் இருக்கின்றனவா? அப்படியாயின் அனுப்பிவிடமுடியுமா ?

இனிவரும் பதிப்புக்களுக்கு பயன்படுத்தலாம். அத்துடன் ஏற்கனவே உருவாக்கிய புத்தகத்துக்கும் பாவிக்கலாம்

Thanks

மாயா said...

வேறெங்காவது தரவேற்றம் செய்ய முடியுமா ?

live.com username pass ஒன்றும் என்னிடம் இல்லை(இல் இனியும் உருவாக்குவதாக இல்லை)....

Organik Aceh said...

Nice article, keep on posting,Friendly greeting from Aceh.

Organik Aceh said...

Nice article, thanks for share.
Greeting from Aceh

UsaMa said...

Bro, I read a part of Novel, Good Work Bro!

I just would like to take decision on my future. I'm so interesting on Computer Networks, and I have doing my 'BTEC HND in Computing (ICT Sytem Support) - Edexcel UK'.. As a next step I was thought to do my Undergrauate degree with exception, direct final year intake!


Can I get your contact detail for take some ideas?