சும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ!
Monday, October 07, 2013
படித்ததில் பிடித்தது
வாழ்க்கை நமது எண்ணங்களால் ஆனதெனில் நம் எண்ணம் ஏதாவது ஒன்றில் நிலைக்கவேண்டும். அப்போதுதான் அந்த எண்ணம் விதையாக மாறி மண்ணில் ஊன்றப்பட்டு செடியாகி, மரமாகி, பூத்து காய்த்து பலனை அளிக்கும். - படித்ததில் பிடித்தது
4 comments:
நீ .....ண் .... ட இடைவெளிக்குப் பிறகு ஒரு குட்டியூண்டு பதிவு! தொடருங்கள் நீண்ட பதிவுகளாய்! வாழ்த்துக்கள்!
தொடர வாழ்த்துக்கள்...
mmm...
Thank you for sharing valuable information. Nice post. I enjoyed reading this post. -
gclub
Gclub จีคลับ
gclub
Post a Comment