Friday, October 11, 2013

அது என்ன வாழ்வின் அர்த்தம்?

சுயநல எண்ணங்கள் உள்ளடக்கிய உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ஆரம்பித்து பைக், கார், வீடு, 50 இன்ச் எல்ஈடி டிவி, பேங்க் பேலன்ஸ் எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளிவையுங்கள்.

இவற்றையெல்லாம் நீங்கள் இந்த உலகுக்கு வரும்போது கொண்டுவரவில்லை. 

வரும்போது கொண்டுவந்தது உங்கள் ஆன்மாவை மட்டும்தானே. அதை வளப்படுத்தி எடுத்துச் செல்லத்தான் நீங்கள் இந்த உலகத்திற்கு வந்துவிட்டு, இப்போது லேட்டஸ்ட் கேட்ஜெட்களின் பின்னால் ஓடுகிறீர்களே! நாளைக்கே உயிரை விட்டுவிட்டீர்கள் என்றால் உங்கள் ஆண்ட்ராய்டு போன் உங்களுடன் வருமா? வராது இல்லையா! 

- படித்ததில் பிடித்தது

2 comments:

Sonal Jain said...

Thanks for this profitable tips, very nice blog posting.
For more tips and sure shot calls please CLICK HERE
stock tips

Ramesh DGI said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News