இதுவரை கைத்தொலைப்பேசியில் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்று சொல்லக்கூடிய மென்பொருள் பல விதமாக வந்து உள்ளது நாம் கைதொலைப்பேசி வாங்கும் போது என் மாதிரியான ஆப்ரேட்டிங் சிஸ்டம் அதில் உள்ளது அதனால் நமக்கு என்ன பயன் என்று பார்த்துதான் வாங்குகின்றோமா?
நீங்கள் வைத்துஉள்ள கைத்தொலைப்பேசியில் உள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டம் (Windows Mobile, iPhone, Android, Symbian, BlackBerry, and Palm)என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி என்றால் ஏன் வாங்கி இருக்கின்றீர்கள்? என்று பின்னூடம் இடவும்.
தற்போது Google கூட தன் பங்குக்கு Android என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன் கைதொலைப்பேசி வெளியிட்டு உள்ளார்கள்
2 comments:
அப்ப 3310 எதுல ஓடுது?
நோக்கியா சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம். ஆனால் அது மிக பழமையானது.
Post a Comment