Tuesday, December 23, 2008

தீம் பார்க்….

இந்த தடவை ஊருக்கு வரும் போது தமிழ்நாட்டில் உள்ள தீம் பார்க்கில் குடும்பத்தோடு விளையாடி மகிழ்ந்தால் என்ன என்று தோன்றியது.

எனக்கு எங்கு எங்கு தீம் பார்க் உள்ளது? அவற்றின் நுழைவுக்கட்டணம் எவ்வளவு? என்ற தகவல் தேவை தெரிந்தவர்கள். தயவு செய்து பின்னுடம் இடவும்… நன்றி…

7 comments:

Vicky said...

Black thunder-Mettupalayam(ooty)
Adisayam-Madurai

Both are nice and costs within 500/head

Unknown said...

Thanks Vikcy...

Understand that there is new theme park open in Salem

Looks like Coimbatore itself 3 theme park available…

பாளையங்கோட்டையில் ஒன்று வருகின்றது என்று கேள்விப்பட்டேன்?

Anonymous said...

Faizal,

Theme park நல்ல விதமாக போய் வாருங்கள். முடிந்தால் கொடைக்கானல் போய் வரவும். நான் ஊருக்கு போகும்போது ஒவ்வொரு முறையும் தவறாமல் போய் விடுவேன். You try this time.

Unknown said...

நன்றி ஜாபர்.

உங்களுக்கு எந்த ஊர் சொந்த ஊர்?

Anonymous said...

உங்கள் ஊர் பக்கம்தான், கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம்.

kvrtex said...

கோவையில்,பிளாக் தண்டர்,கோவை கொண்டாட்டம்,மகாராஜா தீம் பார்க்.

Raja said...

என்கு வெண்டுமானாலும் செல்லுங்கள் ஆனால் மதுரையில் உள்ள் ”அதிசயம்” தயவுசெய்து பொகதிர்கள். இது கருனாநிதி மகன் அழகிரியின் பினாமி பெயரில் உள்ளது, here many people had accident and even not able to complain to police and got threaten. be careful, better place is Cennai "VIP" , kanyakumary "Bay Watch"