Wednesday, July 13, 2011

படித்ததில் பிடித்தது - கற்றவன்

 

வயதில் மூத்தவன் வீட்டில் மதிக்கப்படுவான்,

தலைவன், அவனது ஊரில் மதிக்கப்படுவான்,

அரசன் அவனது நாட்டில் மதிக்கப்படுவான் – ஆனால்,

கற்றவனுக்கோ செல்லும் இடத்தில் எல்லாம் மதிப்பு.

சமஸ்கிருத ஸ்லோகம் @  புதிய கனவுகள் புதிய இந்தியா. என்.ஆர் நாராயண மூர்த்தி.

2 comments:

Learn said...

அருமை

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Karthikeyan Rajendran said...

பணம் படைத்தவன் பாதாளத்திலும் மதிக்க படுவான் என்பதை மறந்து விட்டீரே!